ரஷ்யாவிற்கு தகவல் தெரிவித்த உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை!
ரஷ்யாவுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட உக்ரைன் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தேசத்துரோக குற்றச்சாட்டில் அவரை தடுத்து வைக்க முயன்றபோது அவர் ...