யாழ் ராணி ரயிலில் பயணித்தவர் தவறி வீழ்ந்து படுகாயம்!
புகையிரதத்தில் பயணித்தவர் ஆனையிறவு பகுதியில் தவறி விழுந்து படுகாயம்! காங்கேசந்துறையிலிருந்து முறுகண்டி நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்தில் பயணித்தவர் ஆனையிறவு பகுதியில் தவறிவிழுந்து படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய ...