யாழ் சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
முல்லைத்தீவு மல்லாவி வவுனிக்குளத்தில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மல்லாவியில் வசிக்கும் உறவினரின் மரண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் ...