யாழ் இந்துக்கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
யாழ் இந்துக்கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு! காரைநகர் கசூரினா கடலில் நீராடிய யாழ் இந்துக்கல்லூரி மாணவன் கடலில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. இச்சம்பவம் புதுவருடப்பிறப்பு ...