மீண்டும் கொதிநிலையில் பலஸ்தீன்!
இஸ்ரேல் அத்துமீறிய யூத குடியேற்றம். பலஸ்தீனர்கள் எதிர்ப்பு! இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனம் மேற்குகரையில் அமைக்கப்படும் யூதக் குடியேற்றத்திற்கு எதிராக பலஸ்தீனர்கள் போராட்டம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்றத்திற்கு எதிராக ...