தூள் வியாபாரி அரச கைக்கூலி காட்டிக்கொடுத்தவர்கள் என முன்னாள் பங்காளிகளை தாக்கிய சுமந்திரன்!
இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் ...