செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்பு!
செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்பு! குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...