குடும்பஸ்தர் மீது கடற்படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்!
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனம்! கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பஸ்த்தர் மீது கடற்படையினரால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரண்டு கைபேசிகளும் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று இரவு ...