விபத்தால் பறிபோனது இளைஞனின் உயிர்! யாழில் துயரம்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியிலன் வல்லைப் பகுதியில் இன்று மாலை நிகழ்ந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இச்சமயத்தில் கெவின் எனும் 22 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். சேல்ஸ் வாகனம் ஒன்றுடன் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.