இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!
இலங்கையில் தங்கத்தின் விலை 5000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தமையே விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 24 கரட் தங்கம் 1,21 500 ரூபாவும் 22 கரட் தங்கம் 1,12,500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரித்தமையே இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்தமைக்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.