போதை மாத்திரை கொடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கள்ளக்காதலன்!
போதை மாத்திரை கொடுத்து போதையானவுடன் வேறு நபர்களை அழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கள்ளக்காதலன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அனுராதபுரம் பொலிஸாரிடம் பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கணவரைப் பிரிந்து மூன்று வருடமாக கள்ளக்காதலனுடன் பிறிதொரு வீட்டில் வசித்து வருவதாகவும் இதன்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து போதை மருந்து பாவனைக்கு அடிமையாகிதாகவும் போதை மருந்து பாவித்து போதையானதும் வேறு ஆண்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடுத்தி பணம் பெற்று வந்ததாகவும் குறித்த பெண் முறையிட்டுள்ளார்.
மேலும் தற்போது போதை மருந்து தருவதில்லை இதனால் உடல் சோர்வுற்றுள்ளதாகவும், நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.போதை மாத்திரை கொடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கள்ளக்காதலன்!
போதை மாத்திரை கொடுத்து போதையானவுடன் வேறு நபர்களை அழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கள்ளக்காதலன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அனுராதபுரம் பொலிஸாரிடம் பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கணவரைப் பிரிந்து மூன்று வருடமாக கள்ளக்காதலனுடன் பிறிதொரு வீட்டில் வசித்து வருவதாகவும் இதன்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து போதை மருந்து பாவனைக்கு அடிமையாகிதாகவும் போதை மருந்து பாவித்து போதையானதும் வேறு ஆண்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடுத்தி பணம் பெற்று வந்ததாகவும் குறித்த பெண் முறையிட்டுள்ளார்.
மேலும் தற்போது போதை மருந்து தருவதில்லை இதனால் உடல் சோர்வுற்றுள்ளதாகவும், நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.