• முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
Thursday, March 30, 2023
எம்மை தொடர்புகொள்ள
News Fist Tamil
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
No Result
View All Result
News Fist Tamil
No Result
View All Result
Home Breaking news

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பணம் சூறையாடல்!

by Admin
January 25, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள்
0
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பணம் சூறையாடல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பணம் சூறையாடல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபா பணம் சூறையாடப்பட்டமை தொடர்பில் பிரதமரின் பணிக்குழாம் பிரதானியாக செயற்பட்ட உதித் லொக்குபண்டாரவிடம் நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உதித் லொக்குபண்டார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பணம் பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொடுப்பனவாக பெற்றுக்கொண்ட பணம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைப் பணம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து மேற்கொண்ட ஆய்வில் பல ஆண்டுகளாக பணம் ஏடிஎம் அட்டை ஊடாக பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த ஏடிஎம் அட்டை உதித் லொக்குபண்டாரவிடம் இருந்தமை தெரியவந்துள்ளது.

உதித் லொக்குபண்டார முன்னாள் சபாநாயகர் வி ஜே எம் லொக்குபண்டாரவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: பிரதமர் மஹிந்த ராஜபக்ச
Previous Post

கிணற்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

Next Post

தாயும் மகளும் கருகிய நிலையில் மீட்பு. மூவர் கைது!

Admin

Admin

Related Posts

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!

by Admin
March 4, 2023
0

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு! கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் மணியங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

யாழில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

யாழில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

by Admin
February 13, 2023
0

அத்தியடியில் 55 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக் கொலை! யாழ்ப்பாண பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் 55 வயதுடைய கணவனை பிரிந்து ஒருபெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய்...

கிளிநொச்சியில் கொடூரம் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் கொடூரம் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை!

by Admin
February 13, 2023
0

கிளிநொச்சியில் கொடூரம் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று...

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி! யாழில் முன்மாதிரி!

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி! யாழில் முன்மாதிரி!

by Admin
February 4, 2023
0

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி! யாழில் முன்மாதிரி! யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்தவுடன் நேராக தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று...

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி!

by Admin
February 4, 2023
0

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது. பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள்,...

யாழ் போதனா வைத்திய சாலையில் ஓர் வரலாற்றுச் சாதனை!

யாழ் போதனா வைத்திய சாலையில் ஓர் வரலாற்றுச் சாதனை!

by Admin
January 31, 2023
0

யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளதாக பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்...

Next Post
தாயும் மகளும் கருகிய நிலையில் மீட்பு. மூவர் கைது!

தாயும் மகளும் கருகிய நிலையில் மீட்பு. மூவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • வர்த்தக செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • மக்கள் குரல்
  • கிரைம்
  • கட்டுரை
    • ஆன்மீகம்
    • அரசியல்
    • சுயதொழில்
    • உளவியல்
  • சினிமா
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • மிஸ்டர் ‘மியாவ்’

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.