தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு. விரிவுரையாளர் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி தெரிவித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளுக்காக விரிவுரையாளர் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியும் விரிவுரையாளரது உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.