அபிவிருத்தி லொத்தர் சபையின் (NLB, DLB)நேற்றைய தினம் திங்கட்கிழமை ( 21.02.2022 ) மேற்கொள்ளப்பட்ட சீட்டிழுப்பு வெற்றி இலக்கங்கள்.
கிளிநொச்சியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிற்கு மஹயனசம்பத சீட்டிழுப்பில் ஒரு இலட்சம் பணப்பரிசு கிடைத்துள்ளது.
தேசிய லொத்தர் சபையின் நாளாந்த முடிவுகளை நாளை தொடக்கம் உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது இணையத்தளத்தடன் இணைந்திருங்கள்.