சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கவிதை மற்றும் பாடல்கள் மூலம் தனக்கென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் ஈழத்து படைப்பாளிகளில் ஒருவரான செல்வி ரேகா சிவலிங்கம் அவர்களுடனான நேர்காணல். கம்பர்மலை உடுப்பிட்டி வடக்கில் வசித்து வரும் செல்வி ரேகா சிவலிங்கம் யாழ் பல்கலைக்கழக இசைத்துறைப்பீடத்தில் நுண்கலைமானி பட்டத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுவதுடன் அறநெறி ஆசிரியையாகவும் கற்பித்து வருகிறார். இந்நிலையில் கவிதை மற்றும்...
Read more2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.
2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.